சந்தானகுரவர்
sandhaanakuravar
சைவசித்தாந்தத்தைப் பரவச் செய்த பின்வந்த மெய்கண்டதேவர் , அருணந்தி சிவாசாரியார் , மறைஞான சம்பந்தர் , உமாபதி சிவாசாரியார் எனும் நால்வர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைவசித்தாந்தத்தைப் பரவச்செய்த மெய்கண்டதேவர் அருணந்திசிவாசாரியர் மறைஞானசம்பந்தர் உமாபதி சிவாசாரியர் என்ற ஆசிரியர் நால்வர். The four šaiva ācāryas who promulgated the šaiva siddhānta philosophy, viz..,Meykaṇṭa-tēvar,Aruṇanti-civācivācāriyar, Maṟaiāṉa-campamtar,Umāpati-civācāriyar, as tracing their succession from šiva;
Tamil Lexicon
cantāṉa-kuravar,
n. santāna+.
The four šaiva ācāryas who promulgated the šaiva siddhānta philosophy, viz..,Meykaṇṭa-tēvar,Aruṇanti-civācivācāriyar, Maṟainjāṉa-campamtar,Umāpati-civācāriyar, as tracing their succession from šiva;
சைவசித்தாந்தத்தைப் பரவச்செய்த மெய்கண்டதேவர் அருணந்திசிவாசாரியர் மறைஞானசம்பந்தர் உமாபதி சிவாசாரியர் என்ற ஆசிரியர் நால்வர்.
DSAL