Tamil Dictionary 🔍

சந்தானகரணி

sandhaanakarani


முரிந்த வுறுப்புகளை இணைக்கும் மருந்து ; இலுப்பைமரம் ; அறுகம்புல் ; பெருமருந்து

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. Indian birthwort. See பெருமருந்து. (மலை.) . 2. South Indian mahua. See இலுப்பை. (பிங்.) அற்ற உறுப்பைப் பொருத்தும் மருந்து. (பிங்) 1. Medicament which reunites and heals limbs cut off or broken . 3. Bermuda grass. See அறுகு. (மலை.)

Tamil Lexicon


, [cantāṉakaraṇi] ''s.'' A medicament for reuniting and healing limbs cut off or broken, அற்றஉறுப்புகளைப்பொருத்துமருந்து. W. p. 889. SANDHANAKARAN'EE. 2. ''(R.)'' The அறுகு grass. 3. The பெருமருந்து, a medicinal plant.

Miron Winslow


cantāṉa-karaṇi,
n. sandhāna-karaṇī,
1. Medicament which reunites and heals limbs cut off or broken
அற்ற உறுப்பைப் பொருத்தும் மருந்து. (பிங்)

2. South Indian mahua. See இலுப்பை. (பிங்.)
.

3. Bermuda grass. See அறுகு. (மலை.)
.

4. Indian birthwort. See பெருமருந்து. (மலை.)
.

DSAL


சந்தானகரணி - ஒப்புமை - Similar