சந்தனப்பில்லை
sandhanappillai
மாடுகளில் காணப்படும் ஒருவகை மஞ்சள்நிறம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மஞ்சள் நிறமுள்ள மாடுவகை. 2. Cattle having light yellow colour; மாடுகளிற் காணப்படும் ஒருவகை மஞ்சள் நிறம். 1. Light yellow colour of cattle;
Tamil Lexicon
cantaṉa-p-pillai,
n. id. +. [M. candanappulla.] Colloq.
1. Light yellow colour of cattle;
மாடுகளிற் காணப்படும் ஒருவகை மஞ்சள் நிறம்.
2. Cattle having light yellow colour;
மஞ்சள் நிறமுள்ள மாடுவகை.
DSAL