Tamil Dictionary 🔍

சந்திரப்பிறை

sandhirappirai


மகளிர் அணியும் பிறைபோன்ற கழுத்தணி ; மகளிர் தலையணிகளுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See சந்திரப்பிரபை, 2. மகளிரணியும் பிறைபோன்ற கழுத்தணி. 1. Crescent-shaped necklace of women;

Tamil Lexicon


cantira-p-piṟai,
n. id. +. Loc.
1. Crescent-shaped necklace of women;
மகளிரணியும் பிறைபோன்ற கழுத்தணி.

2. See சந்திரப்பிரபை, 2.
.

DSAL


சந்திரப்பிறை - ஒப்புமை - Similar