சங்கப்பலகை
sangkappalakai
மதுரையில் சங்கப் புலவர் இருந்த இருக்கை , தகுதியுள்ள புலவர்க்கு மட்டும் இடங்கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரனால் சங்கத்தார்க்கு அருளபெற்ற ஒரு தெய்வப் பலகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தகுதியுள்ள புலவர்க்குமட்டும் இடங்க் கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரானாற் சங்கத்தார்க்கு அருளப்பெற்ற ஒரு தெய்வப்பலகை. சங்கப்பலகைய் தொட்டிலேற்றி (சீகாளத். பு. பாயி. 15). Miraculous seat capable of accommodating only deserving scholars, believed to have been granted by Siva at Madura to the sangam poets;
Tamil Lexicon
caṅka-p-palakai,
n. சங்கம் +.
Miraculous seat capable of accommodating only deserving scholars, believed to have been granted by Siva at Madura to the sangam poets;
தகுதியுள்ள புலவர்க்குமட்டும் இடங்க் கொடுக்கக் கூடியதாய்ச் சிவபிரானாற் சங்கத்தார்க்கு அருளப்பெற்ற ஒரு தெய்வப்பலகை. சங்கப்பலகைய் தொட்டிலேற்றி (சீகாளத். பு. பாயி. 15).
DSAL