நிதிப்பலகை
nithippalakai
பொற்பலகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொற்பலகை. தண்ணிதிப் பலகைச் சந்தனச் சார்வணை (பெருங். இலாவாண.18, 41). Golden seat;
Tamil Lexicon
niti-p-palakai,
n. நிதி +.
Golden seat;
பொற்பலகை. தண்ணிதிப் பலகைச் சந்தனச் சார்வணை (பெருங். இலாவாண.18, 41).
DSAL