Tamil Dictionary 🔍

செந்தூக்கு

sendhookku


நேராகத் தூக்குகை ; செங்குத்து ; தாளவகை : ஒருபாட்டுவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையால் இலேசாய்த் தூக்குங் கனமுள்ளது. (யாழ். அக.) Weight which can be easily lifted by a person; நேராகத்தூக்குகை. செந்தூக்காய்த் தூக்கிக்கொண்டுபோனான். 1. Lifting straight up, direct lift; செங்குத்து. செந்தூக்கான மலையினின்றும் (பு. வெ. 1, 11, உரை). 2. Steepness, as of rock; தாளவகை. (சிலப். 14, 150, உரை.) 3. (Mus.) A mode of beating time;

Tamil Lexicon


s. (செம்) taking up at one lift (as a child); 2. steepness, as of a rock, செங்குத்து; 3. a mode of beating time, தாளவகை.

J.P. Fabricius Dictionary


, [centūkku] ''v. noun.'' Taking up at one lift--as a child or other light thing, நேரா கத்தூக்குகை. 2. A kind of verse, ஓர்வகைப் பாட்டு; [''ex'' செம்மை, straightness.] செந்தூக்காய்த்தூக்கிக்கொண்டுபோனான்.....He snatched away, took from the midst.

Miron Winslow


cen-tūkku,
n. செம்-மை +.
1. Lifting straight up, direct lift;
நேராகத்தூக்குகை. செந்தூக்காய்த் தூக்கிக்கொண்டுபோனான்.

2. Steepness, as of rock;
செங்குத்து. செந்தூக்கான மலையினின்றும் (பு. வெ. 1, 11, உரை).

3. (Mus.) A mode of beating time;
தாளவகை. (சிலப். 14, 150, உரை.)

cen-tūkku
n. id.+.
Weight which can be easily lifted by a person;
கையால் இலேசாய்த் தூக்குங் கனமுள்ளது. (யாழ். அக.)

DSAL


செந்தூக்கு - ஒப்புமை - Similar