தந்தக்குறி
thandhakkuri
புணர்ச்சிகாலத்தில் பல்லால் உண்டான அடையாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சம்போகக்காலத்திற் பல்லால் உண்டான அடையாளம். (கொக்கோ.) Marks made by the teeth of the lover on the limbs of his beloved;
Tamil Lexicon
பற்குறி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in erotics.]'' Marks of the man's teeth on the woman's body.
Miron Winslow
tanta-k-kuṟi
n. தந்தம்+. (Erot.)
Marks made by the teeth of the lover on the limbs of his beloved;
சம்போகக்காலத்திற் பல்லால் உண்டான அடையாளம். (கொக்கோ.)
DSAL