அந்தக்கேடு
andhakkaedu
அழகின்மை ; சீர்கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீர்கேடு. Deformity, ugliness;
Tamil Lexicon
அழகீனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Deformity, ugli ness, அழகினம்; ''ex'' கேடு, ruin.
Miron Winslow
anta-k-kēṭu
n. id.+.
Deformity, ugliness;
சீர்கேடு.
DSAL