Tamil Dictionary 🔍

சீத்துவம்

seethuvam


திறன் ; வளம் ; தூய்மை ; சத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளம். சீத்துவமாய் வாழ்வதுவும் (பணவிடு. 158). 1.Prosperity; சுத்தம். (W.) 2. Cleanliness, decency; திறன். சீத்துவங்கெட்டவன். Tinn. 2. Strength, energy; சத்து. சீத்துவமில்லாத சாப்பாடு. (J.) 1. Nutritionsness; உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது. சீத்துவமிதார்க்குந் தெரியாதோ (பஞ்ச. திருமுக. 1406). Anything that is necessary for life;

Tamil Lexicon


சத்துவம், s. strength, ability திறம்; 2. prosperity, வளம்; 3. cleanliness, decency, செம்மை.

J.P. Fabricius Dictionary


, [cīttuvam] ''s. [prov.]'' Strength, fairness, goodness, ability, savor, திறம்; (''a change of'' சத்துவம்.) ''(Bes.)'' 2. Prosperity, felicity, auspiciousness, வளம். 3. Cleanliness, de cency, சுத்தம். ''(Sa. Sreetva.) (c.)''

Miron Winslow


cīttuvam,
n. šrī-tva. [M. cīttana.]
1.Prosperity;
வளம். சீத்துவமாய் வாழ்வதுவும் (பணவிடு. 158).

2. Cleanliness, decency;
சுத்தம். (W.)

cīttuvam,
n. perh. jīva-tva.
1. Nutritionsness;
சத்து. சீத்துவமில்லாத சாப்பாடு. (J.)

2. Strength, energy;
திறன். சீத்துவங்கெட்டவன். Tinn.

cīttuvam
n. prob. Jīva+tva.
Anything that is necessary for life;
உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதது. சீத்துவமிதார்க்குந் தெரியாதோ (பஞ்ச. திருமுக. 1406).

DSAL


சீத்துவம் - ஒப்புமை - Similar