சித்திரகுத்தன்
sithirakuthan
யமதருமனிடம் ஆன்மாக்களின் நற்செயல் தீச்செயல்களைக் கணக்கிலெழுதிப் படிப்போன். சித்திரகுத்த னெழுத்தால் (திவ். பெரியாழ்.5, 2, 2). Yama's officer who records the good and evil deeds of human beings;
Tamil Lexicon
சித்திரகுத்தனார், --புத்திர னார், s. the Registrar of Yama.
J.P. Fabricius Dictionary
cittirakuttaṉ,
n. Citragupta.
Yama's officer who records the good and evil deeds of human beings;
யமதருமனிடம் ஆன்மாக்களின் நற்செயல் தீச்செயல்களைக் கணக்கிலெழுதிப் படிப்போன். சித்திரகுத்த னெழுத்தால் (திவ். பெரியாழ்.5, 2, 2).
DSAL