Tamil Dictionary 🔍

சத்தியயுகம்

sathiyayukam


கிரேதாயுகம் , உண்மையே நிகழ்ந்த யுகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[உண்மையே நிகழ்ந்த யுகம்] கிருதயுகம். Krtayuga, as the Age of Truth;

Tamil Lexicon


கிரேதாயுகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The first of the four yugas, the age of truth, the golden age, கிரேதாயுகம்.

Miron Winslow


cattiya-yukam,
n. id. +.
Krtayuga, as the Age of Truth;
[உண்மையே நிகழ்ந்த யுகம்] கிருதயுகம்.

DSAL


சத்தியயுகம் - ஒப்புமை - Similar