Tamil Dictionary 🔍

சத்திமுகம்

sathimukam


அரசனது ஆணைப்பத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசனது ஆணைப்பத்திரம். சாலாபோகமும் தேவதானமும் சத்திமுகமின்றி விலக்கப் பெறார். (T. A. S. i, 9). Royal mandate;

Tamil Lexicon


catti-mukam,
n. šakti-mukha.
Royal mandate;
அரசனது ஆணைப்பத்திரம். சாலாபோகமும் தேவதானமும் சத்திமுகமின்றி விலக்கப் பெறார். (T. A. S. i, 9).

DSAL


சத்திமுகம் - ஒப்புமை - Similar