Tamil Dictionary 🔍

பத்திமுகம்

pathimukam


பந்தல் அல்லது சுவரின் முன்பக்க நெற்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பந்தல் அல்லது சுவரின் முன்பக்கநெற்றி. பவழக் கொடுங்காழ் பத்திமுகத் தழுத்தி (பெருங். உஞ்சைக். 34, 137). Top portion of a pandal or wall;

Tamil Lexicon


patti-mukam,
n. பத்தி +.
Top portion of a pandal or wall;
பந்தல் அல்லது சுவரின் முன்பக்கநெற்றி. பவழக் கொடுங்காழ் பத்திமுகத் தழுத்தி (பெருங். உஞ்சைக். 34, 137).

DSAL


பத்திமுகம் - ஒப்புமை - Similar