Tamil Dictionary 🔍

சத்தமாங்கிசம்

sathamaangkisam


இராசியை ஏழாகப் பிரித்துக் கோள்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம் ; ஏழில் ஒரு கூறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[ஏழில் ஓர் அம்சம்] இராசியை ஏழாகப்பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம். (சோதிட. சிந்.123.) (Astrol) Lit., one-seventh part. A horoscopical chart wherein the position of each planet is determined by dividing its rāci into seven parts;

Tamil Lexicon


cattamāṅkicam, œ
n. šap-tama+amša.
(Astrol) Lit., one-seventh part. A horoscopical chart wherein the position of each planet is determined by dividing its rāci into seven parts;
[ஏழில் ஓர் அம்சம்] இராசியை ஏழாகப்பிரித்துக் கிரகங்களின் நிலையைக் குறிக்குஞ் சக்கரம். (சோதிட. சிந்.123.)

DSAL


சத்தமாங்கிசம் - ஒப்புமை - Similar