உத்தமாங்கம்
uthamaangkam
தலை ; ஆண்குறி ; பெண்குறி ; கருடன் ; வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலை. புத்த னுத்தமாங்க முருண்டு வீழ்கென (பெரியபு. திருஞான. 908). Head, which is the chief part of the body;
Tamil Lexicon
, ''s.'' The head, the principal part of the body, தலை. Wils. p. 141.
Miron Winslow
uttamāṅkam
n. ut-tama+aṅga.
Head, which is the chief part of the body;
தலை. புத்த னுத்தமாங்க முருண்டு வீழ்கென (பெரியபு. திருஞான. 908).
DSAL