புனர்ப்பாகம்
punarppaakam
இருமுறை சமைத்த நீர்த்தன்மையான பத்திய உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புனப்பாகம். (W.)
Tamil Lexicon
சமைத்ததைச் சமைக்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''com.'' புனப்பாகம்.] Cooking a second time what has been once cooked, சமைத்ததைச்சமைக்கை.
Miron Winslow
puṉar-p-pākam
n.
See புனப்பாகம். (W.)
.
DSAL