Tamil Dictionary 🔍

சதுரூடியங்கள்

sathurootiyangkal


யானை , குதிரை , தேர் , காலாள் என்னும் நால்வகைப் படைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரத கஜ துரக பதாதியாகிய நால்வகைச் சேனைகள். ஒப்பத் திரண்டதள முள்ள சது ரூடியங்கள். முப்பத் திரண்டுபெற்ற மொய்ம்பனே (விறலி. விடு.1086). The four main divisions of a king's army viz., chariots, elephants, cavalry and infantry ;

Tamil Lexicon


caturūṭiyaṅkaḷ,
n. perh. catur-vyūha.
The four main divisions of a king's army viz., chariots, elephants, cavalry and infantry ;
இரத கஜ துரக பதாதியாகிய நால்வகைச் சேனைகள். ஒப்பத் திரண்டதள முள்ள சது ரூடியங்கள். முப்பத் திரண்டுபெற்ற மொய்ம்பனே (விறலி. விடு.1086).

DSAL


சதுரூடியங்கள் - ஒப்புமை - Similar