தூரியாங்கம்
thooriyaangkam
நானாவித வாத்தியங்களைக் கொடுக்குங் கற்பகதருவகை. (தக்கயாகப். 757, குறிப்பு.) A Kalpaka tree which yields every kind of musical instrument that is wished for;
Tamil Lexicon
tūriyāṅkam
n. தூரியம்+.
A Kalpaka tree which yields every kind of musical instrument that is wished for;
நானாவித வாத்தியங்களைக் கொடுக்குங் கற்பகதருவகை. (தக்கயாகப். 757, குறிப்பு.)
DSAL