துரியச்சந்தி
thuriyachandhi
இரவிற் செய்யும்படி விதிக்கப்பட்டுள்ள அனுஷ்டானம். முடித்துநற் றுரியச் சந்தி (தசகா. குருபூ. 5). Religious rites ordained to be performed after nightfall;
Tamil Lexicon
turiya-c-canti,
n. துரியம்2 +. (šaiva.)
Religious rites ordained to be performed after nightfall;
இரவிற் செய்யும்படி விதிக்கப்பட்டுள்ள அனுஷ்டானம். முடித்துநற் றுரியச் சந்தி (தசகா. குருபூ. 5).
DSAL