Tamil Dictionary 🔍

வரிச்சந்தி

varichandhi


பல தெருக்கள் கூடுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலதெருக்கள் கூடுமிடம். (பிங்.) Place where streets meet, cross-roads;

Tamil Lexicon


, ''s.'' A place where four streets meet, a cross-way, நாற்றெருகூடுமிடம், (சது.)

Miron Winslow


vari-c-canti
n. வரி1+ சந்தி1.
Place where streets meet, cross-roads;
பலதெருக்கள் கூடுமிடம். (பிங்.)

DSAL


வரிச்சந்தி - ஒப்புமை - Similar