Tamil Dictionary 🔍

சதுர்த்தி

sathurthi


நான்காம் திதி ; நான்காம் வேற்றுமை ; திருமணத்தில் நான்காம் நாள் இருக்கும் நோன்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்காந் திதி. விநாயக சதுர்த்தியில் (விநாயகபு. 38, 9). 1. The fourth titī in a lunar fortnight; நான்காம் வேற்றுமை. (பி.வி. 6, உரை.) 2. Dative case; சமசையாகக்கொடுக்கும் நான்காமடி. (யாழ். அக.) Line of stanza, usually the fourth or last line, set for a person to complete, as a test of his poetic skill; விவாகத்தில் நான்காம் நாளில் அனுஷ்டிக்கும் நோன்பு. சதுர்த்தி யிருந்து கதிர்த்த காப்பொடு (பெருங். இலாவாண. 3, 131). 3. An observance on the fourth day of wedding;

Tamil Lexicon


, ''s.'' The fourth day after the new or full moon. See திதி.

Miron Winslow


caturtti,
n. caturthī.
1. The fourth titī in a lunar fortnight;
நான்காந் திதி. விநாயக சதுர்த்தியில் (விநாயகபு. 38, 9).

2. Dative case;
நான்காம் வேற்றுமை. (பி.வி. 6, உரை.)

3. An observance on the fourth day of wedding;
விவாகத்தில் நான்காம் நாளில் அனுஷ்டிக்கும் நோன்பு. சதுர்த்தி யிருந்து கதிர்த்த காப்பொடு (பெருங். இலாவாண. 3, 131).

caturtti
n. prob. caturthi. cf சமத்தி.
Line of stanza, usually the fourth or last line, set for a person to complete, as a test of his poetic skill;
சமசையாகக்கொடுக்கும் நான்காமடி. (யாழ். அக.)

DSAL


சதுர்த்தி - ஒப்புமை - Similar