சதுரசிரசாதி
sathurasirasaathi
தாளத்தின் சாதி ஐந்தனுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாளத்தின் சாதியைந்தனுள் ஒன்று. (பாரத. தாள. 47, உரை.) (Mus.) A sub-division of time-measure, consisting of four akṣara-kālam, one of five cāti, q.v.;
Tamil Lexicon
caturacira-cāti,
n. சதுரசிரம்+.
(Mus.) A sub-division of time-measure, consisting of four akṣara-kālam, one of five cāti, q.v.;
தாளத்தின் சாதியைந்தனுள் ஒன்று. (பாரத. தாள. 47, உரை.)
DSAL