Tamil Dictionary 🔍

சதுரகராதி

sathurakaraathi


பெயரகராதி ,பொருளகராதி , தொகையகராதி ,தொடையகராதி என்று நாற்பிரிவுகள் உடையதாகப் பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் இயற்றிய அகராதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெயரகராதி பொருளகராதி தொகையகராதி தொடையகராதி என்ற நாற்பிரிவுகளுடையதாக 18ம் நூற்றாண்டில் வீரமாமுனிவரியற்றிய அகராதி. Tamil Dictionary by Beschi in the 18th c. consisting of 4 parts viz., peyar-akarāti, poruḷ-akarāti, tokai-y-akarāti, toṭai-y-akarāti;

Tamil Lexicon


, ''s.'' A dictionary consisting of four divisions viz. 1. பெயரகராதி, the different signification of words. 2. பொ ருளகராதி, containing words of the same signification. 3. தொகையகராதி, contain ing collective nouns or generic words. 4. தொடையகராதி, a rhyming dictionary.

Miron Winslow


catur-akarāti,
n. catur +.
Tamil Dictionary by Beschi in the 18th c. consisting of 4 parts viz., peyar-akarāti, poruḷ-akarāti, tokai-y-akarāti, toṭai-y-akarāti;
பெயரகராதி பொருளகராதி தொகையகராதி தொடையகராதி என்ற நாற்பிரிவுகளுடையதாக 18ம் நூற்றாண்டில் வீரமாமுனிவரியற்றிய அகராதி.

DSAL


சதுரகராதி - ஒப்புமை - Similar