Tamil Dictionary 🔍

திரிசிரசாதி

thirisirasaathi


தாளத்துக்குரிய சாதி ஐந்தனுள் மூன்று அக்ஷர காலங்கொண்ட பிரிவு. (பரத. தாள. 47, உரை.) A sub-division of time-measure consisting of three akṣara-kālam, one of five cāti, q.v.;

Tamil Lexicon


tiricira-cati,
n. tryasra +. (Mus.)
A sub-division of time-measure consisting of three akṣara-kālam, one of five cāti, q.v.;
தாளத்துக்குரிய சாதி ஐந்தனுள் மூன்று அக்ஷர காலங்கொண்ட பிரிவு. (பரத. தாள. 47, உரை.)

DSAL


திரிசிரசாதி - ஒப்புமை - Similar