மிசிரசாதி
misirasaathi
சாதியைந்தனு ளொன்றாய் ஏழு அட்சரகாலங் கொண்ட தாளகாலவகை. (பரத. தாள. 47, உரை.) 1. (Mus.) A sub-division of time-measure consisting of seven akṣara-kālam, one of five cāti, q.v.; கலப்புச்சாதி. 2. Mixed caste;
Tamil Lexicon
micira-cāti
n. mišra-jāti.
1. (Mus.) A sub-division of time-measure consisting of seven akṣara-kālam, one of five cāti, q.v.;
சாதியைந்தனு ளொன்றாய் ஏழு அட்சரகாலங் கொண்ட தாளகாலவகை. (பரத. தாள. 47, உரை.)
2. Mixed caste;
கலப்புச்சாதி.
DSAL