Tamil Dictionary 🔍

சதமகன்

sathamakan


நூறு வேள்விகள் செய்தவன் , இந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சதக்கிரது. சதமகனுடல மெல்லாங் காதுளானல்லே னென்றான். (திருவிளை. விறகு. 39).

Tamil Lexicon


cata-makaṉ,.
n. šata-makha.
See சதக்கிரது. சதமகனுடல மெல்லாங் காதுளானல்லே னென்றான். (திருவிளை. விறகு. 39).
.

DSAL


சதமகன் - ஒப்புமை - Similar