Tamil Dictionary 🔍

சதுமுகன்

sathumukan


நான்கு முகங்களையுடைய பிரமன் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See சமுர்முகன் 2. சங்கரனீசன் சயம்பு சதுமுகன் (சிலப். 10,186). . 1. See சதுர்முகன், 1. சதுமுகன் கையில் (திவ். பெரியாழ். 4, 7, 3)

Tamil Lexicon


அருகன், நான்முகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Brahma, பிரமன். 2. Argha, அருகன்; [''ex'' சது ''et'' முகம்.]

Miron Winslow


catu-mukaṉ,
n.
1. See சதுர்முகன், 1. சதுமுகன் கையில் (திவ். பெரியாழ். 4, 7, 3)
.

2. See சமுர்முகன் 2. சங்கரனீசன் சயம்பு சதுமுகன் (சிலப். 10,186).
.

DSAL


சதுமுகன் - ஒப்புமை - Similar