தகரடி
thakarati
சிதறவடிக்கை ; பெருமிதப் பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிதறவடிக்கை. (J.) 1. Breaking, shattering to pieces, smashing ; பெருமிதப்பேச்சு. Loc. 2. Tall talk ;
Tamil Lexicon
சிதறவடிக்குமடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [tkrṭi] ''v. noun. [prov.]'' Breaking, shiv ering to pieces, சிதறவடிக்குமடி; [''ex'' தகர், ''v.'']
Miron Winslow
takar-aṭi,
n.தகர்- +.
1. Breaking, shattering to pieces, smashing ;
சிதறவடிக்கை. (J.)
2. Tall talk ;
பெருமிதப்பேச்சு. Loc.
DSAL