சண்முகன்
sanmukan
ஆறுமுகன் , முருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See அறுமுகன். சண்முகன் பாங்க ரேகி (கந்தபு. வள்ளியம்மை. 194) Skanda, as six-faced.
Tamil Lexicon
s. (சண், see சடு) the sixfaced Skanda.
J.P. Fabricius Dictionary
அறுமுகக்கடவுள், குமரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [caṇmukaṉ] ''s.'' A name of Skanda, குமரன்; [''ex'' சஷ, six, ''et'' முகம், face.] W. p. 87.
Miron Winslow
caṇ-mukaṉ,
n. Saṇ-mukha.
Skanda, as six-faced.
See அறுமுகன். சண்முகன் பாங்க ரேகி (கந்தபு. வள்ளியம்மை. 194)
DSAL