சதுர்முகன்
sathurmukan
நான்குமுகன் ; அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[நான்கு முகங்களையுடையவன்] பிரமன். சதுர்முகன் றாதையென்றுந்தீபற (திருவாச.14,6). Lit., the four-faced. 1. Brahmā; அருகன். (சூடா.) 2. Arhat;
Tamil Lexicon
சதுமுகன்.
Na Kadirvelu Pillai Dictionary
--சதுராளன், ''s.'' Brahma, பிரமன்.
Miron Winslow
catur-mukaṉ,
n. catur +.
Lit., the four-faced. 1. Brahmā;
[நான்கு முகங்களையுடையவன்] பிரமன். சதுர்முகன் றாதையென்றுந்தீபற (திருவாச.14,6).
2. Arhat;
அருகன். (சூடா.)
DSAL