Tamil Dictionary 🔍

ஆண்மகன்

aanmakan


ஆண் குழந்தை ; கணவன் ; ஆணிற்சிறந்தோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்குழந்தை. 1. Son; புருஷன். 2. Man; ஆணிற்சிறந்தோன். ஆண்மகன் கையிலயில்வாள் (நாலடி.386). 3. Man of courage;

Tamil Lexicon


, ''s.'' An eminent man. 2. A man. 3. A husband. 4. A son. ''(p.)''

Miron Winslow


āṇ-makaṉ
n. id.+.
1. Son;
ஆண்குழந்தை.

2. Man;
புருஷன்.

3. Man of courage;
ஆணிற்சிறந்தோன். ஆண்மகன் கையிலயில்வாள் (நாலடி.386).

DSAL


ஆண்மகன் - ஒப்புமை - Similar