சுட்டிசுட்டியாக
suttisuttiyaaka
வட்டம் வட்டமாக .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வட்டம்வட்டமாக. அவன் சரீரத்தில் சுட்டி சுட்டியாக வெள்ளை விழுகிறது. In round patches;
Tamil Lexicon
cuṭṭi-cuṭṭi-y-āka,
adv.சுட்டி1+.
In round patches;
வட்டம்வட்டமாக. அவன் சரீரத்தில் சுட்டி சுட்டியாக வெள்ளை விழுகிறது.
DSAL