சுரண்டி
suranti
சுரண்டுங் கருவி ; தட்டிப் பறிப்பவன் ; சிறிது சிறிதாகப் பொருள் சேர்ப்பவன் ; சுரண்டின பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுரண்டின பொருள். Loc. 4. Scrapings; சிறிது சிறிதாகப் பொருள் சேர்ப்பவன்.Colloq., 3. One who scrapes up money; சுரண்டுங் கருவி. பாற்சுரண்டி. 1. Scraper ; அபகரிப்பவன். Colloq. 2. One who misappropriates;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A scraper. ''(Colloq.)''
Miron Winslow
curaṇṭi,
n. சுரண்டு-.
1. Scraper ;
சுரண்டுங் கருவி. பாற்சுரண்டி.
2. One who misappropriates;
அபகரிப்பவன். Colloq.
3. One who scrapes up money;
சிறிது சிறிதாகப் பொருள் சேர்ப்பவன்.Colloq.,
4. Scrapings;
சுரண்டின பொருள். Loc.
DSAL