சட்டறம்
sattaram
சாஸ்திரம் பயிற்றுவிக்குந் தர்மம். சாலைதொறும் பயில் சட்டறங்கள் பல்குவன (பெரியபு. கழறிற். 3). Teaching the šāstras, considered as a merit;
Tamil Lexicon
caṭṭaṟam
n. prob. id.+ அறம்.
Teaching the šāstras, considered as a merit;
சாஸ்திரம் பயிற்றுவிக்குந் தர்மம். சாலைதொறும் பயில் சட்டறங்கள் பல்குவன (பெரியபு. கழறிற். 3).
DSAL