சடையப்பன்
sataiyappan
சடைமுடியையுடைய சிவன் ; கம்பனை ஆதரித்த வள்ளல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சடைமுடியையுடைய அப்பன்] சிவன். அப்பார் சடையப்பன் (திருவாச. 8, 11). 1. Lit., the father or lord with matted hair. šiva; 3. வாழ்வார் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப் பெற (கம்பரா. தனியன்). . . 2. See சடையன்,
Tamil Lexicon
caṭai-y-appaṉ,
n. id.+.
1. Lit., the father or lord with matted hair. šiva;
[சடைமுடியையுடைய அப்பன்] சிவன். அப்பார் சடையப்பன் (திருவாச. 8, 11).
2. See சடையன்,
.
.
3. வாழ்வார் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பன் வாழ்த்துப் பெற (கம்பரா. தனியன்).
DSAL