Tamil Dictionary 🔍

சுளகுப்பின்னல்

sulakuppinnal


ஓலை முதலியவற்றிற் பின்னும் ஒருவகை முடைசல். (J.) 1. A kind of braiding with coconut leaves, rattan, etc.; ஒருவகைத் தலைப்பின்னல். Loc. 2. Loose and wide plaiting of the hair.

Tamil Lexicon


, ''v. noun. [prov.]'' A kind of braiding in cocoa leaves, ratan work, &c.

Miron Winslow


cuḷaku-p-piṉṉal,
n. id. +.
1. A kind of braiding with coconut leaves, rattan, etc.;
ஓலை முதலியவற்றிற் பின்னும் ஒருவகை முடைசல். (J.)

2. Loose and wide plaiting of the hair.
ஒருவகைத் தலைப்பின்னல். Loc.

DSAL


சுளகுப்பின்னல் - ஒப்புமை - Similar