Tamil Dictionary 🔍

சடைபோட்டுக்கொள்

sataipoattukkol


caṭai-pōṭṭu-k-koḷ-,
v. tr. id.+.
1. To have one's hair matted by artificial means;
தலைமுடியைச் சடையாக்கிக்கொள்ளுதல்.

2. To have one's hair well combed and plaited;
தலைபின்னிக் கொள்ளுதல். Colloq.

DSAL


சடைபோட்டுக்கொள் - ஒப்புமை - Similar