சடுலவோசை
sadulavosai
தீக்கொழுந்து முதலியவற்றால் எழும் ஒலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீக்கொழுந்து முதலியவற்றின் அசைவினால் எழும் ஒலி. வெடித்தெழு சடுலவோசையின் (பாரத. காண்டவ. 20). Tremulous sound, as of leaves in a forest, flames of fire, etc.;
Tamil Lexicon
caṭula-v-ōcai,
n. id.+.
Tremulous sound, as of leaves in a forest, flames of fire, etc.;
தீக்கொழுந்து முதலியவற்றின் அசைவினால் எழும் ஒலி. வெடித்தெழு சடுலவோசையின் (பாரத. காண்டவ. 20).
DSAL