சகலகலாவல்லவன்
sakalakalaavallavan
கலையறிவு அனைத்தையும் அறிந்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எல்லாக்கலைகளுங் கற்றுத் தேர்ந்தவன். Person well-versed in all branches of learning;
Tamil Lexicon
, ''s.'' One skilled in the whole circle of the sciences, பலநூலறிந் தோன்.
Miron Winslow
cakala-kalā-vallavaṉ,
n. sakala+kalā +.
Person well-versed in all branches of learning;
எல்லாக்கலைகளுங் கற்றுத் தேர்ந்தவன்.
DSAL