சடசீதிமுகம்
sadaseethimukam
ஆனி , புரட்டாசி , மார்கழி , பங்குனி மாதங்கள் பிறக்கும் நாள் ; சூரியன் தனுசு 26ஆம் பாகையிலும் ,மீனம் 22 ஆம் பாகையிலும் ; மிதுனம் 18ஆம் பாகையிலும் , கன்னி 14ஆம் பாகையிலும் செல்லும் காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்கள் பிறக்கும் நாள் (சைவச.பொது.14.) 1. (Astron.) The first day of āṉi, Puraṭṭāci, Mārkaḻi, and Paṅkuṉi months; சூரியன் தனுசு 26வது பாகையிலும் மீனம் 22வது பாகையிலும் மிதுனம் 18வது பாகையிலும் கன்னி 14வது பாகையிலும் செல்லும் காலம் (செந். x, 378.) 2. (Astron.) Time when the sun is in the 26th degree of taṉucu, 22nd degree of mīṉam, 18th degree of mituṉam, and 14th degree of kaṉṉi.
Tamil Lexicon
caṭacīti-mukam,
n. id.+.
1. (Astron.) The first day of āṉi, Puraṭṭāci, Mārkaḻi, and Paṅkuṉi months;
ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்கள் பிறக்கும் நாள் (சைவச.பொது.14.)
2. (Astron.) Time when the sun is in the 26th degree of taṉucu, 22nd degree of mīṉam, 18th degree of mituṉam, and 14th degree of kaṉṉi.
சூரியன் தனுசு 26வது பாகையிலும் மீனம் 22வது பாகையிலும் மிதுனம் 18வது பாகையிலும் கன்னி 14வது பாகையிலும் செல்லும் காலம் (செந். x, 378.)
DSAL