Tamil Dictionary 🔍

தினமுகம்

thinamukam


நாளின் முகமான விடியற்காலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[நாளின் முகம்] உதயகாலம். பனியட்டொளிர் தூய்மைத் தினமுகத்துச் செய்வானாய் (இரகு. தசரதன்சாப. 22). Sun-rise, as the face of the day;

Tamil Lexicon


tiṉa-mukam,
n. id. +.
Sun-rise, as the face of the day;
[நாளின் முகம்] உதயகாலம். பனியட்டொளிர் தூய்மைத் தினமுகத்துச் செய்வானாய் (இரகு. தசரதன்சாப. 22).

DSAL


தினமுகம் - ஒப்புமை - Similar