சஞ்சீவகரணி
sanjeevakarani
புளியமரம் ; மூர்ச்சை தெளிவித்து உயிர்தரும் மருந்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து. (மூ. அ.) 1. Medicine that restores suspended animation; புளியமரம். (பிங்.) 2. Tamarind tree;
Tamil Lexicon
, [cañcīvakaraṇi] ''s.'' A medicament that restores suspended animation, உயிர்தருமருந் து; [''ex'' சஞ்சீவ, animating, ''et'' கரணி, maker.] 2. The tamarind tree, புளியமரம். (சது.)
Miron Winslow
canjcīva-karaṇi,
n. sanjjīva-karaṇī.
1. Medicine that restores suspended animation;
மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து. (மூ. அ.)
2. Tamarind tree;
புளியமரம். (பிங்.)
DSAL