Tamil Dictionary 🔍

சிரஞ்சீவி

siranjeevi


நீண்ட ஆயுள் உடையவன்(ள்) ; பெரியோர் வாழ்த்த வழங்குஞ் சொல் ; காகம் ; இலவமரம் ; மார்க்கண்டேய முனிவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீர்க்காயுளுடையவ-ன்-ள். 1. Long-lived person; வயதிற் குறைந்த ஆண்பாலாரைக்குறித்து முத்தோர் வாழ்த்துத் தோன்ற வழங்குஞ் சொல். 2. A term of blessing, prefixed to names of male persons either in speech or writing; காகம்.(இலக் அக.) 3. Crow; . 4. Silk-cotton tree. See இலவு1. (இலக் அக.) மார்க்கண்டேயமுனிவர். (இலக்.அக.) 5. Sage Mārkkaṇṭēyaṉ;

Tamil Lexicon


சிரசீவி, s. (சிரம்+சீவி) a longlived person, தீர்க்காயுசுடை யோன்; 2. a congratulatory title prefixed to the name of youngsters (as in சிரஞ்சீவி தம்பி சுந்தரம்); 3. a crow, காகம்; 4. the silk-cotton tree, இலவமரம்; 5. sage Markkandeya. சிரஞ்சீவியாயிருப்பாய், may you be blessed with long life. சிரஞ்சீவிப் பட்டம், longevity (as a boon obtained from deity). சிரஞ்சீவியர், the long-lived, the seven ancients who are supposed to be still living (அசுவத்தாமா, பலி, வியா சர், அநுமான், விபீஷணர், கிருபர், பரசுராமர்).

J.P. Fabricius Dictionary


, [cirañcīvi] ''s.'' (''Com.'' சிரஞ்சிவி.) A long lived person, தீர்க்காயுளுடையோன்; [''ex'' சிரம், a long time.] சிரஞ்சீவியாயிருப்பாய். May you be blessed with a long life--a polite expression of congratulation.

Miron Winslow


ciranj-cīvi,
n. ciram+jīvin.
1. Long-lived person;
தீர்க்காயுளுடையவ-ன்-ள்.

2. A term of blessing, prefixed to names of male persons either in speech or writing;
வயதிற் குறைந்த ஆண்பாலாரைக்குறித்து முத்தோர் வாழ்த்துத் தோன்ற வழங்குஞ் சொல்.

3. Crow;
காகம்.(இலக் அக.)

4. Silk-cotton tree. See இலவு1. (இலக் அக.)
.

5. Sage Mārkkaṇṭēyaṉ;
மார்க்கண்டேயமுனிவர். (இலக்.அக.)

DSAL


சிரஞ்சீவி - ஒப்புமை - Similar