Tamil Dictionary 🔍

சஞ்சாரி

sanjaari


திரிபவன் ; சங்கீத வர்ணபேதம் ; குடியானவன் ; பெரிய குடும்பமுடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சஞ்சரிப்பவன். 1. Wanderer, traveller; சங்கீத வர்ணபேதம். 2. A melody-type having a considerable variety of notes; குடியானவன். 1. Cultivator, farmer; பெரிய குடும்பமுடையவன். 2. A man having a large family;

Tamil Lexicon


சஞ்சரிப்போன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An inhabitant, frequenter, &c., சஞ்சரிப்போன். ''(p.)''

Miron Winslow


canjcāi,
n. sanj-cārī nom. sing. of sanj-cārin.
1. Wanderer, traveller;
சஞ்சரிப்பவன்.

2. A melody-type having a considerable variety of notes;
சங்கீத வர்ணபேதம்.

canjcāri,
n. sam-sārī nom. sing. of sam-sārin.
1. Cultivator, farmer;
குடியானவன்.

2. A man having a large family;
பெரிய குடும்பமுடையவன்.

DSAL


சஞ்சாரி - ஒப்புமை - Similar