Tamil Dictionary 🔍

சஞ்சீவி

sanjeevi


மூர்ச்சை தீர்த்து உயிர்தரும் மருந்து அல்லது மூலிகை ; சீந்திற்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர்ப்பிக்கும் மருந்து அல்லது மூலிகை. மூர்ச்சை கடித்கல வலியவரு ஞான சஞ்சீவியே (தாயு. சின்மயானந்த. 3). 1. Medicine or herb for reviving one from swoon or death; சீந்தில். 2. Gulancha;

Tamil Lexicon


சஞ்சீவனி, சஞ்சீவினி, s. a medicine for long life a restorative; 2. gulancha, சீந்தில். சஞ்சீவகரணி, a medicine which restores one to strength and consciousness; 2. the tamarind tree. சஞ்சீவனம், restoring to life; reviving, reanimating. சஞ்சீவி மூலிகை, a root which restores from swooning. சஞ்சீவி பருவதம், a mountain referred to in Ramayana, as having in it herbs which restore the dead to life. சஞ்சீவியாயிருக்க, to live long. அமிர்த சஞ்சீவி, a medicine which restores the dead to life, an elixir of life.

J.P. Fabricius Dictionary


[cañcīvi ] --சஞ்சீவனி--சஞ்சீவினி, ''s.'' A revivifying medicament, restoring from swooning, death, &c., and insuring long life, உயிர்தருமருந்து. ''(Sa. Sanjeevanee.)''

Miron Winslow


canjcīvi,
n. sanj-jīvī nom. sing. of sanj-jīvin.
1. Medicine or herb for reviving one from swoon or death;
உயிர்ப்பிக்கும் மருந்து அல்லது மூலிகை. மூர்ச்சை கடித்கல வலியவரு ஞான சஞ்சீவியே (தாயு. சின்மயானந்த. 3).

2. Gulancha;
சீந்தில்.

DSAL


சஞ்சீவி - ஒப்புமை - Similar