சஞ்சரம்
sanjaram
சஞ்சலம் ; விரைந்து அசைகை ; உடல் ; வழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடல். (இலக். அக.) 2. cf. samsāra. Body; வழி. (சங். அக.) 3. Way. path; சஞ்சரத் திரைக்கரங்களால் (பாரத. சம்பவ. 40). . . 1. See சஞ்சலம்,
Tamil Lexicon
s. see சஞ்சலம்; 2. body, உடல்; 3. way or path, வழி.
J.P. Fabricius Dictionary
உடல், கொலை, சங்கடம், பாதை.
Na Kadirvelu Pillai Dictionary
canjcaram,
n. sanj-cāra.
1. See சஞ்சலம்,
.
.
சஞ்சரத் திரைக்கரங்களால் (பாரத. சம்பவ. 40).
2. cf. samsāra. Body;
உடல். (இலக். அக.)
3. Way. path;
வழி. (சங். அக.)
DSAL