Tamil Dictionary 🔍

சச்சாரம்

sachaaram


யானைக்கூடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானைக்கூடம். வாசமுறு சச்சாரமீதென்னை . . . மத்தகசமென வளர்த்தாய். (தாயு. மௌனகுரு. 1). Elephant-stable;

Tamil Lexicon


caccāram,
n. T. satjjāramu sāmajāgāra.
Elephant-stable;
யானைக்கூடம். வாசமுறு சச்சாரமீதென்னை . . . மத்தகசமென வளர்த்தாய். (தாயு. மௌனகுரு. 1).

DSAL


சச்சாரம் - ஒப்புமை - Similar