சஞ்சாயம்
sanjaayam
குடிவாரம் ; நாட்கூலி ; குத்தகைக்கு விடாமல் நிலச்சொந்தக்காரரே நிலத்தைப் பயிரிடுதல் ; இலவசம் ; அதிக இலாபம் ,
தமிழ் - தமிழ் அகரமுதலி
அதிக லாபம். Nā. 5. Extra gain; குடிவாரம். (R. T.) 1. Portion of the produce of a field assigned to the cultivator; குத்தகைக்கு விடாமல் பண்ணைக்காரர் தாமே நிர்வாகம் பண்ணுகை. (w.) 3. Direct management of lands, fisheries, etc,. by the proprietor without farming them; இலவசம். (w.) 4. Gratuity; அற்றைக்கூலி. (w.) 2. Daily wages;
Tamil Lexicon
s. work done for daily wages; 2. gratuity, இலவசம்; 3. portion of the produce of a field which is assigned (goes) to the cultivator, குடிவாரம்; 4. direct management of lands etc, by the owner himself. (x குத்தகை).
J.P. Fabricius Dictionary
, [cñcāym] ''s. [loc.]'' Work done for daily wages, in opposition to that by the job, குத்தகையல்லாதவேலை. 2. The culti vation of fields in shares for a part of the produce, குடிவாரம். 3. The management of lands, fisheries, &c., by the proprietor, without farming them, பண்ணைபார்த்தல். 4. Gratuity, இலவசம். சஞ்சாயத்திலெடுத்துக் கொள்ளப்பார்க்கிறான். He intends to get it on ''(favorable.)'' terms.
Miron Winslow
canjcāyam,
n.
1. Portion of the produce of a field assigned to the cultivator;
குடிவாரம். (R. T.)
2. Daily wages;
அற்றைக்கூலி. (w.)
3. Direct management of lands, fisheries, etc,. by the proprietor without farming them;
குத்தகைக்கு விடாமல் பண்ணைக்காரர் தாமே நிர்வாகம் பண்ணுகை. (w.)
4. Gratuity;
இலவசம். (w.)
5. Extra gain;
அதிக லாபம். Nānj.
DSAL