Tamil Dictionary 🔍

சலஞ்சலம்

salanjalam


வலம்புரி ஆயிரம் சூழ்ந்த சங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலம்புரியாயிரஞ்சூழ்ந்த சங்கு. வலம்புரி சலஞ்சலம் வளைஇய தொத்தனள் (சீவக.184). A fabulous conch said to be surrounded by 1000 valampuri conches;

Tamil Lexicon


அரன்சங்கு, பணிலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [calañcalam] ''s.'' A fanciful kind of chank of super-eminent equalities, said to be found in beds, and surrounded by one thousand வலம்புரி chanks, வலம்புரியாயிரஞ் சூழ்ந்தசங்கு. (நிக.)

Miron Winslow


calanjcalam,
n. prob. jala + cala
A fabulous conch said to be surrounded by 1000 valampuri conches;
வலம்புரியாயிரஞ்சூழ்ந்த சங்கு. வலம்புரி சலஞ்சலம் வளைஇய தொத்தனள் (சீவக.184).

DSAL


சலஞ்சலம் - ஒப்புமை - Similar